இன்று (ஜூன் 08) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 144 ரூபாய் உயர்ந்தது!

 
இன்று (ஜூன் 08) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 144 ரூபாய் உயர்ந்தது!

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 144 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.37,040 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.18 ஆக உயர்ந்து, ரூ.4,630 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 76,100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 200 உயர்ந்து 76,300 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web