இன்று (செப்டம்பர் 14) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து!

 
இன்று (செப்டம்பர் 14) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து!

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.35,480 க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1 ஆக உயர்ந்து, ரூ.4,435 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 67,600 ரூபாயாக இருந்த நிலையில் இன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ. 200 குறைந்து 67,400 விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

From around the web