BREAKING! 1 முதல் 8 வரை பள்ளிகள் திறக்க அனுமதி! முதல்வர் அதிரடி!

BREAKING! 1 முதல் 8 வரை பள்ளிகள் திறக்க அனுமதி! முதல்வர் அதிரடி!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சினிமா தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி.
பேருந்துகளில் 100 சதவீத பயணிகள் அனுமதி
விளையாட்டுபோட்டிகள் நடத்த அனுமதி

BREAKING! 1 முதல் 8 வரை பள்ளிகள் திறக்க அனுமதி! முதல்வர் அதிரடி!

அனைத்து வகையான படப்படிப்புகளும் நடத்தி கொள்ள அனுமதி
படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம்.
கேரளா தவிர்த்து பிற மாநிலங்களுக்கு சென்று வரும் பேருந்துகளில் 100 சதவீதம் பயணிகள் பயணிக்க அனுமதி.
அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 வது வரையில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த அனுமதி
பயிற்சி நிலையங்கள் மற்றும் மையங்கள் 100 சதவீதம் பயிற்சியாளர்களுடன் இயங்க அனுமதி

BREAKING! 1 முதல் 8 வரை பள்ளிகள் திறக்க அனுமதி! முதல்வர் அதிரடி!

சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி.
அனைத்து வகையான கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள அனுமதி
அனைத்து வகை கடைகள் மற்றும் உணவு கூடங்களுக்கு நேரக்கட்டுப்பாடு நீக்கம்.
இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15 வரை அமுலில் இருக்கும் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

From around the web