நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் கொரோனா 2 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படாது! தமிழக அரசு அதிரடி!

இதன் அடிப்படையில் செப். 1முதல் 9 ம் வகுப்பு முதல் 12 வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது அடுத்த கட்டமாக நவம்பர் 1 முதல் 1 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.தற்போது அந்த முடிவை பரிசீலித்துதற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

From around the web