அமேசான் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது! முதல் பயணியாக அடுத்த மாதம் செல்கிறார் அமேசான் தலைவர்!

 
அமேசான் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது! முதல் பயணியாக அடுத்த மாதம் செல்கிறார் அமேசான் தலைவர்!

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸாஸ் அடுத்த மாதம் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமேசான் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது! முதல் பயணியாக அடுத்த மாதம் செல்கிறார் அமேசான் தலைவர்!

ஜூலை 20ம் தேதி அன்று அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது ‘Blue Origin’ நிறுவனம் விண்வெளிக்கு முதல் முறையாக மனிதர்களை அனுப்ப உள்ளது. இந்த முதல் பயணத்தில் தான் பெஸாஸ் பயணிக்கிறார்.

அவருடன் அவரது சகோதரர் மார்க் பெஸாஸ் மற்றும் பயணிப்பதற்கான ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஒருவரும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர். Blue Origin நிறுவனத்தின் New Shepard ராக்கெட்டில் பெஸாஸ் பயணிக்க உள்ளார்.

அமேசான் நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது! முதல் பயணியாக அடுத்த மாதம் செல்கிறார் அமேசான் தலைவர்!

பெஸாஸ் விண்வெளிக்கு பயணிக்க உள்ளதை இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார். ‘ஐந்து வயதில் இருந்தே விண்வெளிக்கு பயணிக்க வேண்டுமென்ற பெருங்கனவு எனக்கு உள்ளது. அது மிகவும் சாகசம் நிறைந்த ஒன்றாக இருக்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

From around the web