இந்திய தடுப்பூசிக்கு க்ரீன் சிக்னல்!! எல்லைகளை திறக்கும் உலக நாடுகள்!!

இந்திய தடுப்பூசிக்கு க்ரீன் சிக்னல்!! எல்லைகளை திறக்கும் உலக நாடுகள்!!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. படிப்படியாக பல்வேறு மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. உலகின் பிற நாடுகள் இந்திய தடுப்பூசி கோவேக்சினுக்கு அனுமதி வழங்காமல் இருந்து வந்தன.

இந்திய தடுப்பூசிக்கு க்ரீன் சிக்னல்!! எல்லைகளை திறக்கும் உலக நாடுகள்!!

தற்போது அதிலிருந்து விலக்கு அளித்து இந்திய தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கி வருகின்றன.அதன்படி இந்திய தடுப்பூசி 2 ‘டோஸ்’களை போட்டுக் கொண்டவர்கள் தங்கள் நாடுகளுக்கு வரலாம் என பல நாடுகள் க்ரீன் சிக்னலை அறிவித்து இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றன.

இந்திய தடுப்பூசிக்கு க்ரீன் சிக்னல்!! எல்லைகளை திறக்கும் உலக நாடுகள்!!

அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியா, வங்காளதேசம், பெலாரஸ், ஜார்ஜியா, ஈரான், கஜகஸ்தான், லெபனான், நேபாளம், நிகரகுவா, பிலிப்பைன்ஸ், சான்மெரினோ, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, துருக்கி மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளன.

இந்திய தடுப்பூசிக்கு க்ரீன் சிக்னல்!! எல்லைகளை திறக்கும் உலக நாடுகள்!!

இதன் மூலம் இந்திய தடுப்பூசி சான்றிதழ்களை அங்கீகரிக்கும் நாடுகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இந்த நாட்டில் இருப்பவர்கள் இந்தியாவிற்கும் பயணம் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

From around the web