undefined

இன்று நள்ளிரவு சந்திர கிரகணம்... இந்த நட்சத்திரக்காரர்களுக்கு தோஷம்? என்ன பரிகாரம் செய்ய் வேண்டும்?

 

இன்று நள்ளிரவு 1.05 மணி முதல் 2.22 மணி வரை இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது. இந்த சந்திர கிரகணத்தை மக்கள் தெளிவாக பார்க்கலாம் என கூறப்பட்டாலும் இது பகுதி சந்திரகிரகணம் என்பதால் இந்தியாவில் இதனை முழுமையாக பார்க்க இயலாது. 

அதே சமயம் இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிவதால் 8 மணி நேரம் சந்திர கிரகண தோஷ காலமாக கருதப்படுகிறது. இந்த கிரகணம் ரேவதி, அசுவினி, பரணி, மகம், மூலம் நட்சத்திரங்களுக்கு தோஷம் தரும் என்று சொல்கிறார்கள்.

இந்த நட்சத்திரக்காரர்கள், மறுநாள் காலை, அதாவது நாளை காலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று சிவனுக்கு வில்வம் வாங்கி தரிசனம் செய்வதால் கிரகண தோஷம் நீங்கும். மேலும் சந்திர கிரகணம் நடப்பதால், இன்று இரவு சாப்பிடக்கூடாது என சொல்வது அறிவியல் ரீதியில் உண்மையில்லை என்றாலும், எப்போதுமே இரவு 9 மணிக்குள் இரவு உணவை சாப்பிட்டு விடுவது நல்லது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!