அதிர்ச்சி... 7 வயது சிறுவன் நரபலி... சித்தியால் விபரீதம்!
May 23, 2024, 07:45 IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முசபார் நகரில் அவருடைய சித்தி 7 வயது சிறுவனை சித்தி நரபலி கொடுத்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த சிறுவனின் சித்தி மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்டனர். சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சிறுவனை கொலை செய்த சித்தி மற்றும் மந்திரவாதி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தபட்டு வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!