10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு விமான நிலையங்களில் 1446 காலி பணியிடங்கள்... எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன தகுதிகள்? முழு விபரம்!
இந்திய விமான நிலையங்களில் 1446 Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : IGI Aviation Services
காலியிடங்கள் : 1446
பணியிடம் : இந்தியா
கடைசி நாள் : 21.09.2025
1. பதவி: Airport Ground Staff (Male & Female)
சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.35,000 வரை
காலியிடங்கள்: 1017
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 -30
2. பதவி: Loaders (Only Male)
சம்பளம்: மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை
காலியிடங்கள்: 429
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 20 - 40
விண்ணப்ப கட்டணம்:
Airport Ground Staff - Rs.350/-
Loaders - Rs.250/-
தேர்வு செய்யும் முறை:
Airport Ground Staff பதவிக்கு: நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை
Loaders பதவிக்கு: எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://igiaviationdelhi.com/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!