undefined

இந்தியன் வங்கியில் 1500 பணியிடங்கள்... உடனே விண்ணப்பியுங்க! 

 
 

இந்தியா முழுவதும் இந்தியன் வங்கி 1,500 பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 277 இடங்கள் உள்ளன.  அதன்படி 
தமிழ்நாடு: 277 
புதுவை: 9 
தெலுங்கானா: 42 
கேரளா: 44 
ஆந்திரப் பிரதேசம்: 82 
கர்நாடகா: 42 
குஜராத்: 35 
மொத்தம்: 1,500 (30 மாநிலங்கள்) 
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம்

வேலை: 3,717 பணியிடங்கள்
விண்ணப்பிக்கும் முறை  : உள்ளூர் மொழி (எ.கா., தமிழகத்திற்கு தமிழ்) தெரிந்திருக்க வேண்டும். 
வயது: 20 முதல் 28 வயது வரை  
(SC/ST: 33, OBC: 31, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு). 


மாதச் சம்பளம்: 
மெட்ரோ/நகர்ப்புறம்: ₹15,000 
ஊரகம்/சிறு நகரம்: ₹12,000 ஒரு வருட ஒப்பந்த அடிப்படை. 
தேர்வு முறை: 
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நேர்காணல் மற்றும் உள்ளூர் மொழித்திறன் தேர்வு 
தேர்வு நடைபெறும் இடங்கள்: 
தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, வேலூர், கோவை, விருதுநகர், தஞ்சை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். 
விண்ணப்பிக்கும் முறை: 
ஆன்லைனில் https://www.indianbank.in/ வழியாக விண்ணப்பிக்கலாம்.  


கட்டணம்: ₹800 (SC/ST: ₹175). 
விண்ணப்ப தேதி: 18.07.2025 முதல் 07.08.2025 வரை. 
தேர்வு முடிவுகள் மற்றும் நேர்காணல் அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வங்கி நிர்வாகத்தால் வழங்கப்படும் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும். மாநிலத்திற்கு ஏற்ப உள்ளூர் மொழி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். 
கூடுதல் தகவல்களுக்கு https://www.indianbank.in/career/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?