undefined

 சாலை விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் பலி... பெரும் சோகம்!

 


ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆப்கானிஸ்தான் ஹெராத் மாகாணத்தில் பயணிகள் பேருந்து ஒன்று லாரி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதி தீப்பிடித்தது. 


"ஹெராட்டில், புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற ஒரு பெரிய பேருந்து, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும்  மஸ்டா வாகனம் மீது மோதிய சம்பவம் உண்மைதான். நாங்கள் சம்பவ இடத்தை அடைந்துவிட்டோம், முழுமையான நிலைமையை மீண்டும் பகிர்ந்து கொள்வோம்," என தெரிவித்துள்ளார்.  


தீயணைப்பு குழுக்கள் சம்பவ இடத்தை விரைவாக அடைந்துள்ளன, ஆனால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா முத்தகி தெரிவித்துள்ளார்.  கொல்லப்பட்டவர்களின் அடையாளங்களும் மாகாணத்தின் பெயரும் விரைவில் வெளியிடப்படும் என முத்தகி மேலும் கூறியுள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?