வைரல்  வீடியோ!! தசரா கொண்டாட்டத்தில் ஆபாச நடனம்!! முகம் சுளித்த பக்தர்கள்!!

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் ஆபத்தாக விளங்கிய மகிஷனை வதம் செய்ய தேவியானவள் தொடர்ந்து 9 நாட்கள் போரிட்டாள். விஜயதசமியான இன்று வெற்றி திருநாளாக்கினாள். இந்நாள் இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வடமாநிலங்களை பொறுத்தவரை ராவணனை ராமர் வதம் செய்த நாளாக இன்றைய தினம் ராம்லீலாவாக கொண்டாடப்படுகிறது. 

இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ராம்லீலா நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போது ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் ஆகியோரின் உருவ பொம்மைகளை ராமர் தனது அம்பால் வதம் செய்து எரிக்கும் நிகழ்வு ராம்லீலா என்று அழைக்கப்படுகிறது. பொது மக்களுக்கான இந்த நிகழ்வை கலைஞர்கள் நாடகமாக அரங்கேற்றுவது வழக்கம். அதன்படி உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ராம்லீலா நிகழ்வு நேற்று முன்தினம் நடத்தப்பட்து. 

அப்போது நடன கலைஞர்கள் சிலர் ஆபாசமாக நடனமாடியது பார்வையாளர்களை திடுக்கிட செய்தது. இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 10 பேர் மீது சம்பல் மாவட்ட போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். மேலும் ஆபாச நடமானடிய கலைஞர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும், பொதுவெளிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அம்மாநில போலீசார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!