பகீர் வீடியோ... பட்டப்பகலில் மோட்டார் சைக்கிளில் இளம்பெண்ணை தரதரவென இழுத்து செல்லும் நபர்!
Dec 22, 2024, 14:24 IST
பஞ்சாப் மாநிலத்தில் பிரோஸ்பூர் பகுதியில் டிசம்பர் 20ம் தேதி ஆஷா என்ற இளம்பெண் உறவினருடன் வழிபாட்டு தளத்திற்கு சென்றார். இருவரும் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த போது முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஆஷாவின் கையில் இருந்த பர்ஸை பிடுங்கி சென்றுள்ளார். அந்த பெண் போராடி தனது பர்ஸை மீட்டார்.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!