விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளராக களமிறங்கும் அபிநயா!
Jun 14, 2024, 11:57 IST
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப் பேரவை இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ நா.புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6ம் தேதி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து காலியானதாக அறிவிக்கப்பட்ட விக்கிவாண்டி தொகுதியில் வரும் ஜூலை 10ம் தேதி நடைபெறும் என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!