undefined

ரசிகரை தள்ளிவிட்ட நடிகர் சிரஞ்சீவி.. வீடியோ வைரலானதால் வலுக்கும் கண்டனங்கள்!

 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு விழாவாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஜூலை 26ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. இப்போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்று திறமையை நிரூபித்து வருகின்றனர்.இந்தியா சார்பில் 117 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.


முன்னதாக, கடந்த ஜூன் மாத இறுதியில், முன்னணி தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை ஒரு ரசிகர் விமான நிலையத்திற்குள் சந்திக்க முயன்றார். ஆனால் நாகார்ஜுனாவின் பாதுகாவலர் அந்த நபரை பிடித்து தள்ளிவிட்டார். இதை கண்டுகொள்ளாமல் நடிகர் நாகார்ஜுனா வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. பின்னர், வீடியோ வைரலானதை அறிந்ததும், நாகார்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!