undefined

  திருச்செந்தூரில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்!

 


இன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் சிவகார்த்திகேயனின் வரவையடுத்து ரசிகர்கள் குவிந்ததில் அங்கே சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில், இன்று படப்பிடிப்பிற்கு இடையில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகத்தை  ஒட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!