அடுத்த அதிர்ச்சி... நடிகை ஆலியா பட் டீப் ஃபேக் வீடியோ... கதறும் பிரபலங்கள்!
Jun 17, 2024, 11:08 IST
நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி அதிர்ச்சியளித்த நிலையில், அடுத்தடுத்து இந்தி திரைப்பட நடிகைகளில் டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி பிரபலங்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
அதில் ஆலியா பட் அலங்காரம் செய்து கொள்வது போல வீடியோ தொடங்குகிறது. ஆனால் உண்மையில் அது ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோ என்று கண்டறியப்பட்டுள்ளது.ஏஐ தொழில்நுட்பம் தனது ஆபத்துக்களை விதைத்துக் கொண்டிருக்கிறது. இது வருங்காலங்களில் மிக மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!