undefined

 நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி சுவாமி தரிசனம்... ரசிகர்களுடன் செல்ஃபி!

 

 நடிகை பிரியா ஆனந்த் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.விஐபி தரிசன டிக்கெட் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த அவருக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை ரசிககர்க்ள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுடன் பிரியா ஆனந்த் செஃல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தற்போது பிரியா ஆனந்த் 'அந்தகன்' படத்தில் பிரசாந்துடன் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!