undefined

 மாஸ் வீடியோ... ரேஸ் காரில் கெத்து காட்டும் அஜித்; விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

 

 தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து விடவும் என்று நடிகர் விஜய், கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளைக் காரணம் காட்டி அறிவித்திருந்த போதும், விஜய் ரசிகர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகளுடன் விஜய் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், விஜய் பிறந்தநாளான இன்று அஜித் ரேஸ் காரில் சீறிப்பாய்ந்துள்ள வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 


ரேஸ் காரில் செம ஸ்பீடாக சீறிப் பாயும் அஜித் வீடியோவைப் பார்க்கும் போது பலரும் பதட்டமாக இருப்பதாக சொன்னாலும், ரசிகர்கள் நிறைய பேர் இந்த வீடியோவைப் பார்த்து ரசித்து பகிர்ந்து வருகின்றனர்.  விஜய் பிறந்தநாளில் அஜித் வீடியோவை ட்ரெண்டாக்குவதற்காகவும் இன்று இந்த வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று விஜய் ரசிகர்கள் தங்களது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!