உஷார்.. ஸ்டண்ட் செய்ய முயன்ற போது அதிர்ச்சி.. கழுத்து உடைந்து பலியான 18 வயது சிறுவன்!
Dec 22, 2024, 16:30 IST
மத்திய பிரதேசத்தில் 18 வயது சிறுவன் போர்வை விற்று பிழைப்பு நடத்தி வந்தான். இந்த சிறுவன் போர்வைகளை அடுக்கி ஸ்டண்ட் செய்தான். ஸ்டண்ட் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கழுத்து உடைந்தது. அதாவது, இந்த சிறுவன் சம்மட் சால்ட் செய்ய முயன்றபோது, தலை தரையில் மோதி கழுத்து உடைந்தது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!