மேகங்கள் மீது நிற்கும் ஏலியன்கள்.. வைரலான வீடியோவால் குழம்பிய இணையவாசிகள்!
Jan 4, 2025, 19:00 IST
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் செல்போன் பயன்படுத்தி வருவதால் என்ன நடந்தாலும் அது இணையத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, வினோதமாக ஏதாவது நடந்தால் உடனே வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுகிறார்கள். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அவர்கள் வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்பட்டாலும், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும், ஏலியன்கள் என்று பயனர்கள் கருத்துகளை பதிவிடுவதால் இது இணையத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!