நடிகர் பிரகாஷ் ராஜூக்கு ‘அம்பேத்கர் சுடர் விருது’ அறிவிப்பு!
Updated: Apr 29, 2024, 12:40 IST
நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி 2024ம் ஆண்டுக்கான 'அம்பேத்கர் சுடர் விருது' வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கு கடந்த 2007ம் ஆண்டு முதல் அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி, ஞாயிறு ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!