undefined

  பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா... ஸ்டாலின் மலர் தூவி   மரியாதை!  

 

 
பேராசிரியர் அன்பழகனின் 102வது பிறந்தநாள் விழா இன்று தமிழக அரசு சார்பில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் வகையில் இன்று  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் முதல்வர், அமைச்சர்கள் , அதிகாரிகள், திமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!