மு.க.முத்து மறைவுக்கு அன்புமணி இரங்கல்!
Jul 19, 2025, 11:50 IST
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து இன்று காலை உடல்நலக் குறைவால் காலமான நிலையில், அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மு.க.முத்து மறைவுக்கு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். மு.க.முத்துவை இழந்து வாடும் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு அன்புமணி இரங்கல் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!