undefined

வைரல் வீடியோ...  அனிருத் காவ்யா மாறனுடன் டேட்டிங்? 

 


இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் நெட்வொர்க் நிறுவனரான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் காதலில் உள்ளனர், விரைவில் திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அனிருத்  , “இது எல்லாம் உண்மையல்ல… என்னோட கல்யாணமா? LOL” என்று லைட் எடுத்தபடியே மறுப்பு தெரிவித்தார்.


இருப்பினும், அந்த மூன்றாவது பெண் யார்? வீடியோ உண்மையா? ஏஐ எடிட்டா? என பல கேள்விகள் எழுந்துள்ளன. அனிருத்–காவ்யா இருவருக்கும் தொழில் ரீதியாக நீண்டநாள் நட்பு இருப்பதும், சன் பிக்சர்ஸ் படங்களுக்கு அனிருத் தொடர்ந்து இசையமைத்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. காவ்யா மாறன் SRH அணியைக் கவனித்து வருவதால், இவர்களின் தோழமையைப் பற்றிய ஊகங்கள் அடிக்கடி வெளியே வரும். இப்போது இந்த புதிய வீடியோ சந்தேகத்தை இரட்டிப்பாக்கியுள்ளது. இதுகுறித்து அனிருத் மீண்டும் என்ன விளக்கம் தரப்போகிறார் என்பதே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!