undefined

  இன்று முதல் சட்டப் படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு!  

 


தமிழகத்தில் இன்று முதல் சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3ம் ஆண்டு LLB சட்டப் படிப்புக்கு  மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பித்து பயனடையலாம். ஜூலை 24 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.


அதே நேரத்தில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து சட்ட கல்லூரிகள்,  பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் சட்டக் கல்லூரிகளிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாணவர்கள் ஆன்லைனில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tndalu.ac.in மூலம்  விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!