1761 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த 10, மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிகத் தேர்ச்சி சதவீதம் பெற்றிருந்தனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் 1761 அரசுப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அந்த வகையில் +2 பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1761 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு விழா நடத்தப்படும் எனக் பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அத்துடன் தமிழில் 100/100 எடுத்த 43 மாணவர்களும் கௌரவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!