undefined

ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதலில் 60 பேர் பலி... துக்க நிகழ்வில் பெரும் சோகம்!

 


 
கிழக்கு காங்கோவில் ஐ.எஸ். ஆதரவுப் படையினரின் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.  

ஆப்பிரிக்காவிலுள்ள கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் அரசுக்கு எதிரான படையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில்  60 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஐ.எஸ். ஆதரவு போராட்டக் குழுவான கூட்டணி ஜனநாயகப் படையால் செப்டம்பர் 8ம் தேதி திங்கட்கிழமை இரவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?