undefined

 2024ல் புதின் படுகொலை... பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்பு!

 

 உலக அளவில் எதிர்காலத்தில் நடக்கப்போகும் பெரும் நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து துல்லியமாக கூறியவர் பாபா வங்கா. இவர் பல்கேரியாவை சேர்ந்த பிரபல தீர்க்கதரிசி.  அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதல், செர்னோபில் விபத்து, இளவரசி டயானாவின் மரணம், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது, 2004 சுனாமி போன்ற முக்கிய நிகழ்வுகளை துல்லியமாக கணித்தவர். அதே நேரத்தில் கொரோனா  பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா தாக்குதல் குறித்தும்  கணித்திருந்தார்.


இனி  வரவிருக்கும் ஆண்டுகளில் என்னென்ன நடக்கும் என்பது குறித்தும் துல்லியமாக கணித்துக் கூறியுள்ளார். அவரின் கணிப்புகளில் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறலாம் எனத் தெரிகிறது. அவரது கணிப்பின் படி பதிவுகள்  
2025 – ஐரோப்பாவில் மிகப்பெரிய மோதல் நடக்கும். இது அந்த கண்டத்தின் மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க குறைப்புக்கு வழிவகுக்கும்.
2028 – புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறியும் முயற்சியில் மனித இனம் ஈடுபடும். இதற்காக மனிதர்கள் வெள்ளி கிரகத்திற்கு செல்வார்கள்.
2033 : துருவப் பனிக்கட்டிகள் உருகுவதால் கடல் மட்டத்தில் உயர்வு ஏற்படும்.


2076 – உலக அளவில்  கம்யூனிசம் தலைதூக்கும்.  
2170 – 2170 உலகளாவிய வறட்சி  
3005 – செவ்வாய் கிரகத்தில் ஒரு போர் நடக்கும்.
3797 – பூமியில் பெரும் அழிவு ஏற்படும்.   மனிதகுலம் சூரிய குடும்பத்தில் உள்ள மற்றொரு கிரகத்திற்கு நகரும் திறனை உடையதாக வளர்ச்சி அடைந்திருக்கும்.
5079 – ஒட்டுமொத்த உலகமும் அழிந்துவிடும்.


இதே போல்  2024 ம் ஆண்டுக்கான  கணிப்புகள்
புதின் படுகொலை
2024ல்  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவரது நாட்டைச் சேர்ந்த ஒருவரால் படுகொலை செய்யப்படுவார். 
ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்கள்
மிகப்பெரிய வல்லரசு நாடு உயிரியல் ஆயுதங்களின் சோதனைகள் அல்லது தாக்குதல்களை மேற்கொள்ளும் என கணித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!