பசுவின் மடியில் நேரடியாக பால் குடிக்கும் பச்சிளம் குழந்தை... வைரலாகும் வீடியோ!
Jul 25, 2025, 21:15 IST
சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் சில வீடியோக்கள் வினோதமாக இருப்பதால் வைரலாகி விடுகிறது.
ஆனால் வீடியோவில் ஒருவர் நேரடியாக தனது குழந்தையை பசுவின் மடியில் இருந்து குழந்தைக்கு பச்சை பால் ஊட்டுகிறார். இக்காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் இது குழந்தைக்கு நல்லது அல்ல. அந்த குழந்தை நோய் கிருமிகளுக்கு ஆளாக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!