பகீர் வீடியோ!! வீட்டின் கூரை விழுந்து நொறுங்கிய  விமானம்!!  2 பேர் பலி!! ஒருவர் படுகாயம்!!

 

இந்திய ராணுவ விமானங்கள் சமீபமாக விபத்துக்குள்ளாவது அதிகரித்து வருகிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகின. இதுகுறித்து ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறிப்பிட்ட துருவ் ரக ஹெலிகாப்டர்கள் தற்காலிகமாக செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து  காவல்துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்  ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பஹ்லோல்நகரில் விமானம் ஒரு ன் வீட்டின் மீது விழுந்ததில் இரண்டு பொதுமக்கள் பெண்கள் உயிரிழந்தனர். மற்றும் ஒரு ஆண் படுகாயமடைந்தார். மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!