undefined

ஒரிசாவில் பாஜக முன்னிலை... ஆட்சியை இழக்கும் பிஜு ஜனதா தளம்?!

 

ஒரிசா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி 44 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. 

ஒரிசாவில் பாஜக தொடர்ந்து  பாஜக 61 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் ஆட்சியை இழப்பது உறுதியாகி உள்ளதால் பாஜக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அவர் போட்டியிட்ட தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!