டெல்லி கார் வெடிப்பு... அல்பலா பல்கலைக்கழக குழும தலைவர் கைது!
டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், அல்பலா பல்கலைக்கழக குழும தலைவர் ஜாவேத் அகமது சித்திக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக, அமீர் ரஷீத்அலி ஆகியோர் காரை விநியோகித்ததாகவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் ஊர்ஜிதமாகி உள்ளன.
அதிகாரிகளின் விசாரணையின் படி, சித்திக், அங்குள்ள அல்பலா பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவராக இருக்கிறார். புலனாய்வு அதிகாரிகள் அவரை சோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக பல ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
மேலும் அல்பலா பல்கலைக்கழகம் UGC மானியங்களைப் பெற தகுதியற்றது என்று அமலாக்கத்துறை கூறுகிறது. இதே நிலையில், பல்கலைக்கழகத்தின் இணைய பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகார தகவல்கள் சரியில்லாமல் இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க