undefined

 வந்தே பாரத் ரயில் உணவில் கரப்பான் பூச்சி ... தொடரும் விபரீதங்கள்!

 
 

இந்தியா முழுவதும் வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில்களில் குறிப்பாக பயணிகளுக்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.  போபாலில் இருந்து சமீபத்தில் ஆக்ராவிற்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த தம்பதிகள் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.  


 அவர்கள் ஆர்டர் செய்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!