undefined

இளைஞர்களுக்கு ரூ1,00,00,000/- வரை கடன்... மத்திய அரசு புதிய திட்டம் !

 

 இந்தியாவில் 3 வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ளார். முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கான திட்டத்தில் கையெழுத்து இட்டுள்ளார். இதனையடுத்து ஏழை எளிய மக்கள் அனைவரும் பயனடையும் வகையில்   மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.  குறிப்பாக வேலையில்லாத இளைஞர்களுக்காக அரசு கடன் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி 2016ல்  ஏப்ரல் 5ம் தேதி  பெண்கள், எஸ்சி எஸ்டி வேலையில்லாத இளைஞர்களை தொழில் முனைவோராக பயிற்றுவிக்க ஸ்டாண்டப் இந்தியா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அத்திட்டத்தின் மூலம் ரூ10 லட்சம் முதல் ரூ1 கோடி வரை  கடன் பெற முடியும். இந்த கடன் தொகை ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் வழங்கப்பட வேண்டும் என  மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தகுதியானவர்கள் https://www.standupmitra.in/ என்ற இணையதளம் மூலம் கடனுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!