அஸ்ஸாமில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
Nov 12, 2025, 15:15 IST
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவ் பகுதியில் இன்று மதியம் 12.40 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம், 30 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 25.19 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 92.92 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை இடத்திலேயே அதிர்வு மையம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க