undefined

    அனில் அம்பானி நிறுவனங்களில் ED ரெய்டு!  

 


தொழிலதிபர் அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள்  திடீர் சோதனை மேற்கொண்டு வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.  


அனில் அம்பானி மோசடி நபர் என சமீபத்தில்  எஸ்.பி.ஐ வங்கி அறிவித்திருந்த நிலையில்,  அடுத்த சில நாட்களிலேயே அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.  டெல்லி மற்றும் மும்பையில் உள்ள அனில் அம்பானியின் நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?