ஈபிஎஸ் ஜூலை 7 முதல் ஜூலை 23 வரை சூறாவளி சுற்றுப்பயணம் !
Jul 5, 2025, 16:45 IST
எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான இலச்சினை மற்றும் பாடல் இன்று ஜூலை 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி `மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் ஜூலை 7 முதல் ஜூலை 23 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான இலச்சினை மற்றும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து திமுக அரசு நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகள் குறித்து விளக்குவேன் எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!