செப்டம்பர் 17 முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும்... எழுப்பூரில் மறுசீரமைப்பு பணிகள்!
Sep 12, 2025, 12:05 IST
எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் கிளம்பும் இடங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், “ செப்டம்பர் 17ம் முதல் உழவன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இந்த மாற்றங்கள் எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமானதே. மேலும் எழும்பூர் - தஞ்சை, எழும்பூர் - கொல்லம் ரயில்கள் இனி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!