undefined

ப்ளீஸ்... ஹெல்ப் பண்ணுங்க...  சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்... பிரபல நடிகை கதறல்! 

 

 தமிழ் திரையுலகில்  'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தில் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனது சொந்த வீட்டிலேயே துன்புறுத்தப்படுவதாக இன்ஸ்டா  பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சொந்த வீட்டிலேயே தம்மை துன்புறுத்துவதாகவும், தமக்கு யாராவது உதவி செய்யும்படியும் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.  

மன அழுத்தம் காரணமாக தனது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  தனது வீட்டில் வேலைக்கு ஆட்களைக் கூட நியமிக்க முடியவில்லை.  முன்பு வேலைக்கு வந்தவர்கள் தன் பொருட்களைத் திருடிச் சென்றதாகவும் அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?