மகன் இறந்த சோகத்தில் தந்தை தற்கொலை!
தூத்துக்குடியில் மகன் இறந்த சோகத்தில், ஓய்வு பெற்ற அனல்மின் நிலைய ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஐயம்பெருமாள் மகன் மந்திர ராசு (62), அனல்மின் நிலையத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் சரவணபெருமாள் கடந்த 2021ல் இறந்து விட்டார்.
இதனால் மந்திர ராசு மன வேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது விட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!