undefined

 ஓடும் ரயிலில் ஐந்தரை சவரன் செயின் பறிப்பு...  பெரும் பரபரப்பு! 

 
 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அதிகாலை ஓடும் விரைவு ரயிலில்  பெண்ணிடம் நகைப்பையை பறித்து ரயிலில் இருந்து குதித்த திருடனை சில நிமிடங்களில் போலீசார் கைது  செய்துள்ளனர்.

கொல்லத்திலிருந்து தாம்பரம் சென்றுகொண்டிருந்த விரைவு ரயிலில் சங்கரன்கோவிலை சேர்ந்த லட்சுமி பயணம் செய்தார். இவர் கட்டைப்பையில் பர்சில் வைத்திருந்த 5.1/2 ஐ பவுன் தாலி செயின் மற்றும் 13000  பணத்துடன் ரயில் வந்த திருடன் இன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு ரயில் விக்கிரவாண்டி ரயில் நிலையம் வந்தபோது பர்சை அடித்துக்கொண்டு கீழே குதித்து விட்டான். 

பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறை 100 க்கு போன் செய்ததால்  அருகில் இருந்த போலீசார் விரைந்து சென்று சில நிமிடங்களில் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தவனை விரட்டிப் பிடித்தனர். அவனிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பகுதியில் வசித்து வரும் 20 வயது   என  தெரியவந்துள்ளது. அவனிடமிருந்து நகை, பணத்தையும் போலீசார் மீட்டு அவனை திண்டிவனம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.   

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?