முன்னாள் மத்திய அமைச்சர்  ஆர்.கே. சிங் பாஜகவிலிருந்து நீக்கம்!  

 

அதானி பவர் நிறுவனத்துக்கு 2,400 மெகாவாட் பாகல்பூர் மின் திட்டத்தை வழங்கியதில் ரூ.60,000 கோடி அளவிற்கு பெரியளவு ஊழல் நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.கே. சிங் குற்றம் சாட்டினார். இந்த ஒப்பந்தத்தில் பிகார் அரசு நேரடியாக சம்பந்தப்பட்டதாக அவர் கூறியதும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை கட்சி விரோத செயலாகக் கருதிய பாஜக, ஆர்.கே. சிங்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, அவர் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து உடனடியாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!