undefined

பெரும் பரபரப்பு.. முன்னாள் கவுன்சிலர் மீது தீ வைத்த மர்ம நபர்கள்!

 

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி விநாயகர் பாளையத்தைச் சேர்ந்தவர் அருண்குமார் (42). தரங்கம்பாடி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். பொறையாறு ரோட்டரி சங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் பாத்திரம் வாடகைக் கடை நடத்தி ஜோதிடம் பார்த்தார். இவருக்கு நிர்மலா தேவி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள பழமையான மாசிலா மணிநாதர் கோவிலில் கடந்த 26ம் தேதி இரவு அருண்குமார் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அருண்குமார், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!