undefined

ரயிலில் அரைகுறை ஆடையுடன் வளைந்து நெளிந்து இளம்பெண் குத்தாட்டம்.. வைரலாகும் வீடியோ!

 

இங்கு என்னதான் நடக்கிறது.. இவர்களுக்கு என்னதான் ஆச்சி... என்ற வசனத்தை அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் டெல்லியில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் தினமும் இந்த கேள்வியை கேட்கின்றனர். அந்த அளவுக்கு இளம்பெண்களின் சேட்டை கூடிப்போச்சு.

சமீபகாலமாக டெல்லி மெட்ரோவில் சிலர் அநாகரியமாக, ஆபாசமாகவும் நடந்துகொள்வது அதிகரித்து வருகிறது. இளம்பெண்கள் சிலர் அரைகுறை ஆடையுடன் பயணம் செய்வது போன்ற செய்திகள் அதிகம் வருகிறது. அவைதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், டெல்லி மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. உடல் தெரியும்படி டிரான்ஸ்பரென்ட் உடை அணிந்துள்ள அப்பெண், இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடியுள்ளார். அதனை தனது சகா மூலம் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவிற்காக சிலர் இதுபோன்று அநாகரியமாக நடந்துகொள்வது மற்ற பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!