undefined

அதிர்ச்சி வீடியோ... நடுவானில் ஹெலிகாப்டர்கள் மோதி கோர விபத்து... 10 பேர் பலி!

 
மலேசிய கடற்படை தினத்தின் 90ம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த ஒத்திகையில்  கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி  வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடுவானில் ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டிருந்த போது ஒரு ஹெலிகாப்டர் மற்றொரு ஹெலிகாப்டரின் வால் பகுதியில்  மோதுகிறது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!