வரி செலுத்துபவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை... வருமான வரித்துறை திடீர் உத்தரவு!
இந்தியா முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 31 கடைசி தேதி என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் வருமான வரி செலுத்துவது குறித்து வருமான வரித்துறை செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வருமான வரி செலுத்த இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தெரிவித்துள்ளது. அத்துடன் வருமான வரி செலுத்துபவர்களுக்கு தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!