இந்தியாவும் அமெரிக்காவுடன் சாதகமான உறவை தொடர விரும்புகிறது... மோடி, ட்ரம்புக்கு பதிலடி !
Sep 6, 2025, 19:08 IST
மோடி குறித்து ட்ரம்ப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மோடி மிகச்சிறந்த பிரதமர் என்றும், அவருடனான தனது நட்பு எப்போது தொடரும் எனக் கூறியுள்ளார். வரிகள் விவகாரத்தில் இந்தியா அமெரிக்கா இடையே பதற்றநிலை நீடித்து வருகிறது.
இது குறித்து மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில். ”இந்தியா – அமெரிக்கா உறவு குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உணர்வு, நேர்மையான மதிப்பீட்டுக்கு பாராட்டுக்கள்.. இரு நாடுகளும் மிகவும் நேர்மறையான, எதிர்கால நோக்குடைய உலகளாவிய கூட்டாண்மையை கொண்டுள்ளன” என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!