புதிய வக்ஃபு வாரிய சட்ட விதிக்கு இடைக்காலத் தடை ... உச்சநீதிமன்றம் அதிரடி!
Sep 15, 2025, 12:04 IST
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ஃபு வாரிய சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒருவர் இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறாரா? என்பதை முடிவு செய்வதற்கான விதிகளை மாநில அரசுகள் வகுக்கலாம். ஆனால் முழு சட்டத்தையும் நிறுத்தி வைக்க மத்திய அரசுக்கு முழு முகாந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வக்ஃபு வாரியம் தொடங்க ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டு இஸ்லாம் மதத்தை பின்பற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!