undefined

 3717 காலியிடங்கள்... மத்திய உளவுத் துறையில் அருமையான வேலை வாய்ப்பு! 

 

 மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
பதவியின் பெயர்: உதவி மத்திய புலனாய்வு அதிகாரி 
காலிப்பணியிடங்கள்: 3,717 


கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் 
கணிணி பற்றிய அடிப்படை அறிவு அவசியம். 
வயது வரம்பு: 18 வயது முதல் 27 வயது 
அரசு விதிகளின் படி இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு சலுகை உண்டு. 
மாதச் சம்பளம்: ரூ. Rs.44,900 – 1,42,400 வரை 


தேர்வு முறை: 2  கட்ட எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு 
தேர்வுக்கட்டணம்: ரூ.650 ஆன்லைன் மூலம்  செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.550 கட்டணம் 
விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 19.07.2025
கால அவகாசம் முடியும் நாள்; ஆகஸ்ட் 10, 2025
கூடுதல் தகவல்களுக்கு  https://www.mha.gov.in/en/notifications/vacancies என்ற அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?